தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிர்வாண விளம்பரத்தில் ப்ரியா ஆனந்த்?

Go down

நிர்வாண விளம்பரத்தில் ப்ரியா ஆனந்த்? Empty நிர்வாண விளம்பரத்தில் ப்ரியா ஆனந்த்?

Post  ishwarya Wed Apr 03, 2013 4:30 pm

அசல் தமிழ் நடிகைகளில் ஒருவர் ப்ரியா ஆனந்த். வாமனன், 180 என சில படங்களில் நடித்திருக்கிறார். இயல்பாக நடிக்கும் திறமை மிக்கவர். தெலுங்கிலும் சில படங்கள் கைவசம் உள்ளன.

விஷயம் அவர் திறமை குறித்ததல்ல… சமீபத்தில் அவர் செய்துள்ள ஒரு ஒப்பந்தம் குறித்தது.

விலங்கு வதைக்கு எதிரான PETA அமைப்பின் விளம்பரங்களில் விரைவில் தோன்றப் போகிறார் ப்ரியா ஆனந்த்.

இந்த விளம்பரங்கள் சர்வதேச அளவில் மிகப் புகழ் பெற்றவை. பல பிரபலங்கள் உடம்பில் ஆடையணியாமல், விலங்குகளை வதைக்காதீர்கள் என்ற விளம்பர பட்டையை மட்டும் அணிந்தபடி போஸ் கொடுப்பார்கள்.

அப்படீன்னா ப்ரியா ஆனந்தும் இப்படித்தான் போஸ் கொடுக்கப் போகிறாரா?

ஏற்கெனவே இவரைப் பற்றி ஒரு வதந்தி உண்டு. அந்த மாதிரி வீடியோ ஒன்றில் அச்சு அசலாக இவரின் உருவத்தையொத்த ஒரு பெண் இருக்கும் காட்சிகள் கொஞ்ச காலம் இணையத்தில் உலாவந்ததும், நான் அவள் இல்லை என ப்ரியா மறுத்ததும் நினைவிக்கலாம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum