ஹன்சிகா காட்டில் மழை
Page 1 of 1
ஹன்சிகா காட்டில் மழை
ஓகே ஓகே-க்குப் பிறகு ஹன்சிகா தமிழின் டாப் ஹீரோயினாகியிருக்கிறார். புதிய படங்களில் இவரது ஆதிக்கம்தான் முன்னணியில்.
சிம்புவின் வேட்டை மன்னனில் ஹன்சிகா நடித்து வருகிறார். படம் விரைவில் முடியப் போகிறது. ஆனால் இந்தப் படம் உடனே வெளிவரும் போல் தெரியவில்லை. இந்தப் படத்தை தயாரிக்கும் நிக் ஆர்ட்ஸ் சிம்புவை வைத்து வாலு என்ற படத்தை சமீபத்தில் தொடங்கியது. படப்பிடிப்பு இன்னும் முறையாக தொடங்கப்படவில்லை. ஆனால் இந்தப் படம்தான் முதலில் அதாவது தீபாவளிக்கு வெளிவரும் என்கிறார்கள். வாலு படத்திலும் ஹன்சிகாதான் ஹீரோயின்.
அப்படியானால் வேட்டை மன்னன்?
பொங்கலுக்கு வெளியிட இருக்கிறார்களாம். இதில் ஆச்சரியத் தகவல், ஹன்சிகா ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சேட்டை படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று யு டிவி தெரிவித்துள்ளது. இந்த மூன்றுப் படங்களுக்கும் உள்ள ஒற்றுமை… ஹன்சிகா.
ரஜினியுடனும் நடித்தால் ஹன்சிகாவின் முதல் ரவுண்ட் முழுமை பெற்றுவிடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹன்சிகா காட்டில் மழை
» சத்தியமங்கலம் காட்டில் படமாகும் பேய் கதை
» ஸ்ருதி காட்டில் மழை
» பார்ட்டி, பாதி சம்பளம்... துளசி காட்டில் வறட்சி
» வித்யா பாலன் காட்டில் கவர்ச்சிப் பேய் மழை! – நிர்வாணமாக நடிக்கிறார்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum