த்ரிஷாவுக்கு சச்சின் கொடுத்த பரிசு!
Page 1 of 1
த்ரிஷாவுக்கு சச்சின் கொடுத்த பரிசு!
நடிகை த்ரிஷாவுக்கு சச்சின் டெண்டுல்கர் தனது கையெழுத்து போட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதுகுறித்து த்ரிஷா கூறியுள்ளதாவது, நான் அவிவா லைப் இன்சூரன்ஸ் கம்பெனியில் இன்சூர் செய்துள்ளேன். இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். இந்நிறுவனம் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு சச்சின் கையெழுத்து போட்ட பேட்டை பரிசாக அளிக்க எண்ணியது. அதன்படி அவர் கையெழுத்து போட்ட பேட் எனக்கு பரிசாக கிடைத்து இருக்கிறது. எனக்கு கிரிக்கெட் பற்றி அவ்வளவாக தெரியாது. அதில் எனக்கு நாட்டமும் இல்லை. ஆனால் சச்சினின் தீவிர ரசிகை நான். அவர் கையெழுத்து போட்ட பேட் எனக்கு பரிசாக கிடைத்திருக்கிறது என்று எண்ணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை ஒரு சாதாரண பரிசாக நான் எண்ண மாட்டேன். இது எனக்கு கிடைத்த பொக்கிஷம். இதை நான் பத்திரமாக பாதுகாப்பேன் என்று கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» த்ரிஷாவுக்கு பப்ளிசிட்டி கொடுத்த போதை விவகாரம்!
» த்ரிஷாவுக்கு கல்யாணம்!
» த்ரிஷாவுக்கு திருமணம்… மணமகன் பெயர் அம்ருத்!
» த்ரிஷாவுக்கு ‘கெட் அவுட்’-எமிக்கு ‘வெல்கம்’!
» யோகா கத்துக்க…! – த்ரிஷாவுக்கு ஷ்ரியா அட்வைஸ்
» த்ரிஷாவுக்கு கல்யாணம்!
» த்ரிஷாவுக்கு திருமணம்… மணமகன் பெயர் அம்ருத்!
» த்ரிஷாவுக்கு ‘கெட் அவுட்’-எமிக்கு ‘வெல்கம்’!
» யோகா கத்துக்க…! – த்ரிஷாவுக்கு ஷ்ரியா அட்வைஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum