விஸ்வரூபம் படத்துக்கு சிக்கல்
Page 1 of 1
விஸ்வரூபம் படத்துக்கு சிக்கல்
கமலுக்கு பெயர் ராசி அவ்வளவாக சரியில்லை. அவர் விரும்பி வைக்கிற படங்களின் பெயர்கள் எப்போதும் பிரச்சனைகளுக்குள்ளாகும்.
மும்பை எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்த போது எக்ஸ்பிரஸ் ஆங்கிலம் என்று சொல்லி சிறுத்தைகள் அப்படத்தின் பேனர்கள், போஸ்டர்களில் பிளேட் போட்டார்கள். சண்டியருக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்து விருமாண்டியாக்கினார். வசூல்ராஜா எம்பிபிஎஸ், தசாவதாரம் எதிர்ப்பை சந்தித்தாலும் தப்பித்துக் கொண்டன. இந்தமுறை சினிமாக்காரர்களை பிரதானமாக மானிட்டர் செய்யும் இந்து மக்கள் கட்சி களத்தில் இறங்கியுள்ளது.
விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. தமிழரான கமல் அதனை பயன்படுத்தலாமா? இதனால் வரி விலக்கும் கிடைக்காது. தமிழரான கமல் பெயரை மாற்றி தமிழை காக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கண்ணன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டு கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யாமல் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை, பூஜை என்று சகலமும் செய்கிறார்களே? கண்ணன் தனது தமிழ்ப் பாசத்தை அந்தப் பக்கம் மட்டும் திருப்பாமலிருப்பது ஏன்? சமஸ்கிருதம் தெய்வபாஷை, மற்றதெல்லாம் நீஷ பாஷை என்பவர்களை போட்டுத் தாக்காமல் விழுந்து வணங்குவது ஏன்?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» நண்பன் படத்துக்கு சிக்கல்
» உதயநிதியின் ஓ.கே. ஓ.கே. படத்துக்கு சிக்கல்!
» வீரப்பன் படத்துக்கு சிக்கல் தீர்ந்தது
» வீரப்பன் படத்துக்கு சிக்கல் தீர்ந்தது .
» விஸ்வரூபம் படத்திற்கு புதிய சிக்கல் : இஸ்லாமிய கூட்டமைப்பு எச்சரிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum