ஆட மாட்டார் ரஜினி
Page 1 of 1
ஆட மாட்டார் ரஜினி
ஷாருக்கான் கேட்டுக் கொண்டதற்காக ரா ஒன்னில் ஒரேயொரு காட்சியில் சும்மா வந்து போனார் ரஜினி. விளம்பரத்துக்கு உதவிய இந்த ஒரு சீன் விவகாரம் கலெக்சனில் கை கொடுக்கவில்லை.
ரா.ஒன்னுக்குப் பிறகு இந்தியில் எந்தப் பெரிய படம் வந்தாலும் ரஜினிக்கு ஒரு ரோல் இருப்பதாக மீடியாக்கள் கூறத் தொடங்கின. அப்படிதான் அமீர்கானின் த்ரில்லர் படமான தல்லாஸில் ரஜினி ஒரு பாடலுக்கு ஆடுவதாகவும், இந்த ஒரு பாடலுக்காக 25 கோடிகள் அவருக்கு தரப்படுவதாகவும் எழுதித் தள்ளினர். அமீர்கான் ரஜினியை நடிக்க வைத்து தனது முக்கியத்துவத்தை குறைத்துக் கொள்வாரா என்றுகூட இவர்களால் சிந்திக்க முடியவில்லை.
இந்த வம்படியான செய்தியை தல்லாஸின் இயக்குனர் முற்றிலுமாக மறுத்திருக்கிறார். படத்தில் ரஜினி நடிக்கவோ, ஆடவோப் போவதில்லை என அவர் தெளிவாக தெரிவித்துள்ளார். இனியாவது ரஜினிக்கு இந்தியில் வாய்ப்பு உருவாக்கித் தருகிறவர்கள் திருந்துவார்களா.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆட மாட்டார் ரஜினி
» ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’… கரீனா நடிக்க மாட்டார்!
» ரஜினி வழியில் அஜீத்
» ரஜினி – வாழ வைக்கும் தெய்வங்களுக்கு தடை
» எனக்கு எதிராக ரஞ்சிதா ஏதும் சொல்ல மாட்டார் – நித்யானந்தா
» ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’… கரீனா நடிக்க மாட்டார்!
» ரஜினி வழியில் அஜீத்
» ரஜினி – வாழ வைக்கும் தெய்வங்களுக்கு தடை
» எனக்கு எதிராக ரஞ்சிதா ஏதும் சொல்ல மாட்டார் – நித்யானந்தா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum