தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சந்திரன்:வழிபாடும் தோத்திரமும்

Go down

சந்திரன்:வழிபாடும் தோத்திரமும் Empty சந்திரன்:வழிபாடும் தோத்திரமும்

Post  gandhimathi Sat Jan 19, 2013 5:56 pm

சந்திர தோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தை அனுசரித்தால் தோஷம் நீங்கி பலன் கிடைக்கும். சிவன் கோவில்களில் நவக்கிரகங்களை வணங்கி சந்திர பகவான் முன் நின்று வழிபட வேண்டும்.

"அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்துதித்த போது கலைவளா திங்களாகிக் கடவுளென் றெவரும் ஏத்தும் சிலை முதல் உமையாள பங்கன் செஞ்சடைப் பிறையாருமேரு மலைவல மாதவந்த மதியமே போற்றி போற்றி'' என்று தோத்திரம் சொல்லி வணங்குபவர்கள் ஆயுள் விருத்தியும் சகல செல்வ போகங்களும் பெறுவார்கள்.

சந்திர காயத்ரி:

நிசாகராய வித்மஹே!! கலாநாதாய தீமஹி!!
தந்நோ ஸ்சந்த்ர ப்ரசோதயாத்!!
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum