ஹாலிவுட் வில்லனுடன் மோதும் ஜெயம் ரவி!
Page 1 of 1
ஹாலிவுட் வில்லனுடன் மோதும் ஜெயம் ரவி!
“பேராண்மை படத்திற்கு பிறகு, “பூலோகம் படத்திற்காக, மீண்டும் ஒரு ஹாலிவுட் வில்லனுடன் மோதுகிறார் ஜெயம்ரவி. இதற்கான ஹாலிவுட் நடிகர் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தில், வடசென்னையைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் வேடத்தில் நடிக்கும் ஜெயம் ரவி, பிரபல குத்துச் சண்டை வீரர் ஒருவரிடம் பயிற்சி பெற்றே நடிக்கிறார். குத்துச்சண்டை வீரராக அவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருந்த போதும், இது முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் என்கிறார் அவர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» ஜெயம் பட வில்லனுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா
» ஹாலிவுட் நடிகருடன் மோதும் சூர்யா
» ஜெயம் ரவியுடன் மோதும் நாதன் ஜோன்ஸ்
» ஹாலிவுட் படத்தில் நடிக்க ஜெயம் ரவிக்கு அழைப்பு!
» மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி
» ஹாலிவுட் நடிகருடன் மோதும் சூர்யா
» ஜெயம் ரவியுடன் மோதும் நாதன் ஜோன்ஸ்
» ஹாலிவுட் படத்தில் நடிக்க ஜெயம் ரவிக்கு அழைப்பு!
» மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum