தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை பத்மபிரியா மீது புகார்

Go down

தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை பத்மபிரியா மீது புகார் Empty தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை பத்மபிரியா மீது புகார்

Post  ishwarya Tue Apr 02, 2013 5:39 pm

மிருகம், தவமாய் தவமிருந்து போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் பிரபல நடிகை பத்மபிரியா. இவர் தற்போது ‘நம்பர் 66 மதுரை பஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை டைரக்டர் எம்.ஏ.நிஷாத் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் டைரக்டர் எம்.ஏ.நிஷாத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகை பத்மபிரியா மீது புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

நடிகை பத்மபிரியா தனது மானேஜருக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர் படப்பிடிப்புக்கு வருவதில்லை. இதனால் எனக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் ‘நம்பர் 66 மதுரை பஸ்’ படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மறுத்து விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடிகர்-நடிகைகள் தங்களுக்கு மானேஜர் நியமிக்ககூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும்மீறி சில நடிகர்-நடிகைகள் தங்களுக்கு மானேஜர் நியமித்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பட அதிபர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி புகார்
» நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார்: டைரக்டர் களஞ்சியம் பேட்டி
» செக்ஸ் டார்ச்சர் : தயாரிப்பாளர் மீது கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார்!!
» சம்பள பாக்கி கேட்டதால் கேவலமாகப் பேசினார் – தயாரிப்பாளர் மீது நடிகை ரேஷ்மி புகார்!
» தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் கார்த்திக்கிடம் மோசடி – எஸ்.ஏ.சந்திரசேகரன் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum