தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலையாளத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்

Go down

மலையாளத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான் Empty மலையாளத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்

Post  ishwarya Mon Apr 01, 2013 6:00 pm

கோலிவுட், பாலிவுட் படங்களை தாண்டி ஹாலிவுட்டிலும் கால் பதித்து இரண்டு ஆஸ்கர் விருதுகளை தட்டி வந்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். சொந்தமாக இசை ஆல்பம் வெளியிட்டு, அதில் பாடல்கள் பாடி நடித்திருக்கிறார். பல இயக்குனர்கள் இவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க வாய்ப்பு கேட்டும் இவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது மலையாளப் படம் ஒன்றில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. கேரளாவில் நடிகர் பிஜூ மேனனுடன் இணைந்து தயாரித்து, மலையாள படமொன்றை இயக்குகிறார் ஷஜூன் கரியால். 5 நண்பர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படத்தின் நாயகன் ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றியவர்.

ஆகையால், இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிப்பது குறித்து ஏ.ஆர்.ரகுமானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர் இன்னும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை எனவும் கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்ட இப்படத்தின் கதை முழுவதும் 2 நாட்களில் நடந்து முடிவது போல் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கௌரவ வேடத்தில் நடிக்கும் விஷால்
» கெளரவ வேடத்தில் தனுஷ் நடிக்கும் சீடன்!
» மூன்று வேடத்தில் கமல் நடிக்கும் புதியபடம் மூ...?!
»  என் மறுபக்கம் தெரிந்துகொண்டேன் : சில்க் வேடத்தில் நடிக்கும் சனாகான் பேட்டி
» ராஜீவ் மேனன் புதிய படத்தில் பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்கும் வித்யாபாலன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum