தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“கண்டிஷன் போட்டால்வீட்டில் தான் இருக்க வேண்டும் – ஜனனி அய்யர்!

Go down

“கண்டிஷன் போட்டால்வீட்டில் தான் இருக்க வேண்டும் – ஜனனி அய்யர்! Empty “கண்டிஷன் போட்டால்வீட்டில் தான் இருக்க வேண்டும் – ஜனனி அய்யர்!

Post  ishwarya Mon Apr 01, 2013 2:29 pm

பாலா இயக்கிய, “அவன் இவன் படத்தில் அறிமுகமான ஜனனி அய்யர், தற்போது
ஸ்ரீகாந்துடன், “பாகன் படத்தில் நடித்து வருகிறார். அவரிடத்தில், “ஆரம்பத்தில்
நீங்கள் நிறைய, “கண்டிஷன் போட்டதாகக் கூறப்பட்டதே? என்று கேட்டதற்கு, “அது
என்னைப் பற்றி வெளியான வதந்தி. நான் யாரிடமும் கண்டிஷன் போடுவதில்லை. அப்படி செய்தால் யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள். நான் வீட்டில் தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்கிறார். மேலும், “டைரக்டர்கள் என்ன சொல்கின்றனரோ… அதன்படி நடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறேன், என்று சொல்லும் ஜனனி அய்யர், “கதைக்கு தேவையான அளவு கவர்ச்சியாக நடிப்பதற்கும் தயாராகி விட்டேன். அதனால், கமர்சியல் பட டைரக்டர்கள், தாராளமாக என்னை அணுகலாம் என்றும் அழைப்பு விடுக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மலையாளத்தில் ஜனனி அய்யர்
» என்னை வம்பில் மாட்டிவிடப்பார்க்கிறார்கள்- ஜனனி அய்யர்
» ஜனனி அய்யர், சமீரா ரெட்டி, லட்சுமிமேனன் நடிகைகள் சாதி பெயரை பயன்படுத்துவதா?: கரு.பழனியப்பன் எதிர்ப்பு
» நம்பித் தான் ஆக வேண்டும்
» எல்லோருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழி தெரியாமல் இருப்பார்கள். இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். அதாவது ஆசனங்களில் சிரசாசனம் ராஜா என்றும், சர்வாங்காசனம் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. இதில், சர்வாங்காசனம், விபரீத கர்ணி,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum