மோகன்லாலுக்கு ஜோடி சமீரா ரெட்டி
Page 1 of 1
மோகன்லாலுக்கு ஜோடி சமீரா ரெட்டி
“வேட்டை படத்திற்குப் பிறகு காணாமல் போன சமீரா ரெட்டி, மலையாளத்தில் இருந்து தமிழ் பேச வரும், “ஒரு நாள் வரும் என்ற படத்தின் மூலம், மீண்டும் தமிழ் திரைக்கு வருகிறார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக, மோகன்லால் நடித்துள்ள இந்தப் படத்தில், அவரின் மனைவியாக சமீரா நடித்துள்ளார். கணவன், மனைவிக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக, மோகன்லாலை விவாகரத்து செய்து விடுவார் சமீரா. அவர்களுக்கு பிறந்த குழந்தை, யாருடன் இருப்பது என்ற பிரச்னை தான், படத்தின் மையக்கரு. “இதுவரை எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்தபோதும், இந்த வேடத்தில், அதிகமாக ஒன்றி நடித்துள்ளேன். இதை பார்த்துவிட்டு, சவாலான வேடங்களில் நடிக்க, கோலிவுட் இயக்குனர்கள் என்னை அழைப்பர் என்கிறார் சமீரா.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மதுக்கோப்பையுடன்.... கொதிக்கும் சமீரா ரெட்டி!
» குத்துப்பாட்டுக்கு ஆட ரொம்பவே ஆசை : சமீரா ரெட்டி…!
» ‘ஐ லவ் கெளதம் மேனன்!’ – சமீரா ரெட்டி
» பிரபுதேவா இயக்கத்தில் சமீரா ரெட்டி
» பெருந்தொகையை பெற்ற நடிகை சமீரா ரெட்டி
» குத்துப்பாட்டுக்கு ஆட ரொம்பவே ஆசை : சமீரா ரெட்டி…!
» ‘ஐ லவ் கெளதம் மேனன்!’ – சமீரா ரெட்டி
» பிரபுதேவா இயக்கத்தில் சமீரா ரெட்டி
» பெருந்தொகையை பெற்ற நடிகை சமீரா ரெட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum