தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாரபட்சம் காட்டும் அமலா பால்

Go down

பாரபட்சம் காட்டும் அமலா பால் Empty பாரபட்சம் காட்டும் அமலா பால்

Post  ishwarya Sat Mar 30, 2013 5:41 pm

“சிந்து சமவெளி படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அமலாபாலுக்கு, அடுத்து நடித்த, “மைனா படம், ஒரு நல்ல, “இமேஜை கொடுத்தது. இதைத் தொடர்ந்து தக்க வைக்கும் வகையிலான படங்களில், அவர் நடித்து வருகிறார். ஆனால், தெலுங்கு சினிமாவில், கவர்ச்சி புயலாக களம் இறங்கியிருக்கிறார் அமலா. பாடல் காட்சிகளில், படு கவர்ச்சியான உடைகளை அணிந்து, அதிரடி ஆட்டம் போட்டு வரும் அவர், முத்தக்காட்சி, குளியல் காட்சி என, எதையும் விட்டு வைப்பதில்லை. இந்த, “தாராளம் காரணமாக, அவரின் படக் கூலியும், பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதோடு, தற்போது, பாலிவுட்டில் முகாமிட்டுள்ள தமன்னாவின் இடத்தை, விரைவில் அமலாபால் அபகரித்து விடுவார் என்ற பேச்சு அடிபடுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum