தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என்னைப் பற்றி வதந்திகள் – காஜல் அகர்வால் வருத்தம்

Go down

என்னைப் பற்றி வதந்திகள் – காஜல் அகர்வால் வருத்தம் Empty என்னைப் பற்றி வதந்திகள் – காஜல் அகர்வால் வருத்தம்

Post  ishwarya Sat Mar 30, 2013 4:07 pm

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். சூர்யா ஜோடியாக நடித்த ‘மாற்றான்’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. விஜய்யுடன் நடித்த ‘துப்பாக்கி’ தீபாவளிக்கு வருகிறது. கார்த்தியுடன் ‘ஆல் இன் அழகு ராஜா’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் மூன்று படங்கள் கைவசம் உள்ளன.

இதற்கிடையில் தன்னைப் பற்றிய வதந்திகள் பரவுவதாக காஜல் அகர்வால் வருத்தப்பட்டார். அவர் கூறியதாவது:-

என்னைப் பற்றி நிறைய வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் என்னால் விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. சில படங்களில் இருந்து நான் நீக்கப்பட்டதாகவும், பத்திரிகையாளர்களிடம் இருந்து விலகி இருப்பதாகவும் செய்தி பரவியுள்ளன. இவற்றில் உண்மை இல்லை. பிசியாக நடிப்பதால் நேரம் கிடைப்பதில்லை. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். தெலுங்கில் ரவிதேஜா, ஜுனியர் என்.டி.ஆர். படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.

மகேஷ்பாபு படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக பேசுகின்றனர். நான் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். கால்ஷீட் கொடுத்தபடி படங்களில் நடிக்கிறேன். எனது தேதிகளை வீணடித்தால் நான் பொறுப்பாக முடியாது. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன: நடிகை சுனைனா வருத்தம்
» என்னைப் பற்றி வதந்திகள்: தெலுங்கு நடிகர் ராணாவை காதலிக்கவில்லை – திரிஷா மறுப்பு
» நிர்வாண போஸ் பற்றி கவலையில்லை! காஜல் அகர்வால்
» கவர்ச்சி பற்றி யாரும் கேட்ட கூடாது: காஜல் அகர்வால்
» தமிழ் சினிமா பற்றி கருத்து: பாரதிராஜா ஆவேசத்தால் காஜல் அகர்வால் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum