தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘கோச்சடையான்’ படத்தின் இயக்குனர் மேற்பார்வையிலிருந்து கே.எஸ்.ரவிக்குமார் நீக்கம்

Go down

‘கோச்சடையான்’ படத்தின் இயக்குனர் மேற்பார்வையிலிருந்து கே.எஸ்.ரவிக்குமார் நீக்கம் Empty ‘கோச்சடையான்’ படத்தின் இயக்குனர் மேற்பார்வையிலிருந்து கே.எஸ்.ரவிக்குமார் நீக்கம்

Post  ishwarya Sat Mar 30, 2013 1:03 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

வரலாற்று கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இயக்குனர் மேற்பார்வையை கே.எஸ்.ரவிக்குமார் கவனித்துக் கொண்டிருந்தார். தற்போது அந்த பொறுப்பு இயக்குனர் மாதேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மாதேஷ் ‘மதுர’, ‘சாக்லேட்’, ‘மிரட்டல்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கோச்சடையான் - கே.எஸ்.ரவிக்குமார் இடத்தில் மாதேஷ்
» ‘ராணாவின் முதல்பகுதிதான் கோச்சடையான்!’ – கே எஸ் ரவிக்குமார்
» ரஜினியின் புதிய படமான கோச்சடையான் பற்றி கருத்து கூறும் கே எஸ் ரவிக்குமார்
» கோச்சடையான் படத்திலிருந்து சினேகா நீக்கம்... ருக்மணி ஒப்பந்தம்!
» ‘மெரினா’ படத்தின் கதை என்ன? – இயக்குனர் பாண்டிராஜ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum