தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மம்முட்டி, திலீப்புடன் இணைந்து நடிக்கும் தனுஷ்…!

Go down

மம்முட்டி, திலீப்புடன் இணைந்து நடிக்கும் தனுஷ்…! Empty மம்முட்டி, திலீப்புடன் இணைந்து நடிக்கும் தனுஷ்…!

Post  ishwarya Sat Mar 30, 2013 12:14 pm

கொலவெறி பாட்டு மூலம் உலகம் முழுக்க பிரபலமான தனுஷ், இப்போது முதன்முறையாக மலையாள படம் ஒன்றில், மம்முட்டி மற்றும் திலீப்புடன் சேர்ந்து நடிக்க உள்ளார். 3 படத்திற்கு பிறகு பாலிவுட் சென்ற தனுஷ், சோனம் கபூருடன் சேர்ந்து ராஞ்சனா என்ற இந்தி படத்திலும், தமிழில் மரியான் என்ற படத்திலும் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து சற்குணத்தின் சொட்டவாழக்குட்டியில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் மலையாளத்தில் மம்முட்டி, திலீப் ஆகியோர் இணைந்து நடிக்கும் காமத் அண்ட் காமத் என்ற படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் தனுஷூம் நடிக்க உள்ளார். தாம்பசன் இப்படத்தை இயக்குகிறார். பிஸி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கும் தனுஷ், இந்தப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க காரணம் மம்மூட்டி மீதுள்ள மரியாதை தானாம்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் தாம்ப்சன் கூறும்போது, காமத் அண்ட் காமத் படத்தின் கதையை தனுஷிடம், நான் கூறியபோது உடனே ஒப்புக்கொண்டார். படத்தில் அவரது என்ட்ரி திருப்புமுனையாக அமையும் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum