தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினி பிறந்தநாளில் அலெக்ஸ் பாண்டியன் இசை!!

Go down

ரஜினி பிறந்தநாளில் அலெக்ஸ் பாண்டியன் இசை!! Empty ரஜினி பிறந்தநாளில் அலெக்ஸ் பாண்டியன் இசை!!

Post  ishwarya Sat Mar 30, 2013 11:55 am

வருகிற டிசம்பர் 12ம்தேதி ரஜினி பிறந்தநாளில் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. கார்த்தி, அனுஷ்கா இருவரும் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இப்படத்தை டைரக்டர் சுராஜ் இயக்குகிறார். சிறுத்தை, சகுனி படங்களுக்குப் பிறகு மீண்டும் கார்த்தி – சந்தானம் கூட்டணி இப்படத்திலும் காமெடியில் கலக்க களம் இறங்கியிருக்கிறார்கள். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டை வரும் டிசம்பர் 12ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர். டிசம்பர் 12ம்தேதி நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாள். அவர் மூன்று முகம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த கதாபாத்திரத்தின் பெயர் அலெக்ஸ் பாண்டியன். ஆகவே, அவருடைய பிறந்தநாளிலேயே இந்த படத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum