ஒரே மேடையில் சிம்பு, தனுஷ்?
Page 1 of 1
ஒரே மேடையில் சிம்பு, தனுஷ்?
நாங்க நல்ல நண்பர்கள், எங்களுக்குள் போட்டியோ பொறாமையோ இல்லை என்று சிம்பு, தனுஷ் கூட்டாக அறிவித்தும் அவர்களை நண்பர்களாகப் பார்க்க சமூகம் மறுக்கிறது. அவர்கள் போட்டியாளர்களாக இருப்பதில் அப்படியொரு சுவாரஸியம்.
எப்போதாவது இவர்கள் இருவரும் சேர்ந்து மேடையில் தோன்றுவதுண்டு. அப்போது கட்டிப் பிடித்து எதிரிகள் என்ற வதந்தியை கருவறுக்க இருவரும் முயல்வதுண்டு. ஆனால் அடுத்தநாளே இந்த நட்பு நாடகம் வெளுத்துவிடும்.
மிக விரைவில் இவர்கள் இருவரும் ஒரே மேடையில் தோன்றுவதற்கான அறிகுறி தெரிகிறது.
வெற்றிமாறனின் உதவியாளர் இயக்கியிருக்கும் நான் ராஜாவாகப் போகிறேன் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. நகுல் நடித்திருக்கிறார். இதன் இசை விழாவில் சிம்பு, தனுஷ் இருவரையும் அழைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். வெற்றிமாறன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியிருப்பதால் இருவரும் அழைப்பை ஏற்று விழாவுக்கு வருவார்கள் என தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒரே மேடையில் சிம்பு, தனுஷ்?
» விக்ரம், சிம்பு, தனுஷ், மாதவன் வந்துட்டாங்கடோய்ய்…!
» ட்விட்டரில் தனுஷ் – சிம்பு மோதல்!
» ஹன்சிகாவுக்கு சிம்பு கூட 2, தனுஷ் கூட 2 படம்?
» சிம்பு, தனுஷ் படங்கள் ஒரே நேரத்திலா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum