தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் தமிழில் “தாமிரபரணி பானு!

Go down

மீண்டும் தமிழில் “தாமிரபரணி பானு! Empty மீண்டும் தமிழில் “தாமிரபரணி பானு!

Post  ishwarya Fri Mar 29, 2013 4:52 pm

“ஐயா படத்தில் நயன்தாராவை அறிமுகம் செய்த டைரக்டர் ஹரி, அதே கேரளத்தில் இருந்து, “தாமிரபரணி படத்துக்காக இறக்குமதி செய்த இன்னொரு நடிகைதான் பானு.
அப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக நடித்த பானுவுக்கு, சரியான படங்கள் அமையவில்லை. அதனால் ஓரிரு படங்களில் நடித்தவர், பின்னர் மலையாள
படங்களில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு, “சட்டப்படி குற்றம் என்ற படத்துக்காக, மீண்டும் தமிழுக்கு வந்த பானு, இப்போது, மேலும் ஒரு படத்தில், முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, குடும்ப பாங்கான வேடத்தில் நடித்திருப்பதாக சொல்லும் பானு, “இதுவரை நடித்த படங்களில் இருந்து, இதில் என்னை மாறுபட்ட நடிகையாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். அதனால், இதன் பிறகு நல்ல நடிகை என்ற முத்திரை என் மீது விழும் என்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum