தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓவர் பில்ட்அப் கொடுத்து புஸ்ஸான அஜீத், சூர்யா, கார்த்தி, விக்ரம் படங்கள்

Go down

ஓவர் பில்ட்அப் கொடுத்து புஸ்ஸான அஜீத், சூர்யா, கார்த்தி, விக்ரம் படங்கள் Empty ஓவர் பில்ட்அப் கொடுத்து புஸ்ஸான அஜீத், சூர்யா, கார்த்தி, விக்ரம் படங்கள்

Post  ishwarya Fri Mar 29, 2013 2:45 pm

சென்னை: சில நடிகர்களின் படம் வருவதற்கு முன்பே அதைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள் வரும். அந்த செய்திகளைப் பார்த்து மக்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்று ஏமாற்றம் அடைந்த சம்பவங்கள் நடந்துள்ளன. சில இயக்குனர்கள் சத்தமில்லாமல் படம் எடுத்து ரிலீஸ் செய்வார்கள். ஆனால் சிலர் படம் எடுக்கத் துவங்கியதில் இருந்து படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை கசிய விட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்த தகவலைப் பார்த்து மக்கள் ஆஹா இந்த படம் சூப்பராக இருக்கும் போல் இருக்கிறது. நிச்சயமாக தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிடுவார்கள். படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். அதிலும் அந்த படங்களில் தங்கள் மனம் கவர்ந்த ஹீரோ நடித்திருந்தார் என்றால் சொல்லவே தேவையில்லை. நம் ஹீரோவுக்கு இந்த படம் நிச்சயம் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று அவர்கள் மனக்கோட்டையே கட்டிவிடுவார்கள். நல்ல தேதி பார்த்து படத்தை ரிலீஸ் செய்த பிறகு தியேட்டருக்கு சென்று பார்த்தால் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிவிடும். இவ்வாறு பெரிய எதிர்ப்பார்ப்புடன் சென்று ஏமாற்றம் அளித்த படங்களைப் பார்ப்போம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லாம் ஒரு விளம்பரம் தான் ! – விக்ரம், விஜய், சூர்யா, கார்த்தி வரிசையில் இப்போது சிம்புவும்
» கோடையில் ரிலீசாக இருந்த கமல், அஜித், சூர்யா, கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு: ரசிகர்கள் ஏமாற்றம்
» சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசால் தனுஷ், கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு!!
» சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்
» ஓவர் உடற்பயிற்சி உடம்புக்கு ஆகாது- அஜீத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum