போன மாதம் நிச்சயதார்த்தம், இந்த மாதம் முறிவு: இது பூஜா காந்தி ஸ்டைல்
Page 1 of 1
போன மாதம் நிச்சயதார்த்தம், இந்த மாதம் முறிவு: இது பூஜா காந்தி ஸ்டைல்
பெங்களூர்: கன்னட நடிகை பூஜா காந்தி தனக்கு நிச்சயித்த மாப்பிள்யை மணக்க மாட்டாராம். கடந்த 2003ம் ஆண்டு அறிமுகமான பூஜா காந்தி இன்றைய தேதியில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். அவர் ஏராளமான கன்னட படங்களில் நடித்துள்ளார். அவரது தங்கை ராதிகா காந்தியும் கன்னட படங்களில் நடிக்கிறார். கொக்கி படம் மூலம் பூஜா காந்தி கோலிவுட்டுக்கு வந்தார். தண்டுபாளையா என்ற படத்தில் சங்கிலி தொடர் கொலையாளிகளில் ஒருவராக நடித்த அவர், சில காட்சிகளில் அரை நிர்வாண காட்சியில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். சினிமாவில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் அவருக்கு நாட்டம் உண்டு. ஜனதா தளம்(எஸ்) தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமியின் அழைப்பை ஏற்று பூஜா காந்தி அரசியலில் குதித்தார். குமாரசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி எதியூரப்பாவின் கட்சியில் சேர்ந்துவிட்டார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அரை நிர்வாணமாக நடித்த பூஜா காந்தி
» பூஜா காந்தி திருமணம் நின்றது ஏன்?
» பூஜா காந்தி மனமாற்றம்: காதலுடன் இணைகிறார்!
» குமாரசாமியை சிக்கலில் மாட்டிவிட்ட பூஜா காந்தி!
» தொழிலதிபரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி
» பூஜா காந்தி திருமணம் நின்றது ஏன்?
» பூஜா காந்தி மனமாற்றம்: காதலுடன் இணைகிறார்!
» குமாரசாமியை சிக்கலில் மாட்டிவிட்ட பூஜா காந்தி!
» தொழிலதிபரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum