தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என்.டி.ஆருக்கு அடுத்து நான் தான்: சுமன்

Go down

என்.டி.ஆருக்கு அடுத்து நான் தான்: சுமன் Empty என்.டி.ஆருக்கு அடுத்து நான் தான்: சுமன்

Post  ishwarya Fri Mar 29, 2013 1:11 pm

பிரபல நடிகர் சுமன், கடந்த, 35 ஆண்டுகளாக, திரையுலகில் நிலைத்து நிற்கிறார். இதுவரை, நான்கு மொழிகளில், 350 படங்களை முடித்து இருக்கிறார். தெலுங்கில் மட்டும், 99 படங்களை முடித்து அடுத்து, சதம் அடிக்கவுள்ளார். தெலுங்கில், என்.டி.ஆருக்கு அடுத்து இப்போது சுமன் தான், அதிகமான ஆன்மிக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில், வெங்கடேச பெருமாள் வேடமிட்டு நடித்த, “அன்னமையா என்ற படம், பெரும் வெற்றி பெற்றது.

இதுகுறித்து சுமன் கூறுகையில்,”தமிழில், அடுத்ததாக, “அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்துள்ளேன். இதில் சண்டை காட்சிகளில், மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளேன். இதனால், படம் பிரமாதமாக வந்து இருக்கிறது என்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum