தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சம்பள சர்ச்சையில் நடிகைகள்

Go down

சம்பள சர்ச்சையில் நடிகைகள் Empty சம்பள சர்ச்சையில் நடிகைகள்

Post  ishwarya Fri Mar 29, 2013 12:36 pm

கவர்ச்சிக்கு அடுத்தபடி நடிகைகளை சர்ச்சைக்குள்ளாக்குவது கரன்சி. இரு நடிகைகள் கரன்சி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள்.

அறிமுகமான இந்தியிலும் ச‌ரி, அடுத்து நடித்த தமிழிலும் ச‌ரி ஸ்ருதிஹாசனுக்கு சொல்லிக் கொள்ளும்படி எதுவும் அமையவில்லை. தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடித்த கப்பர் சிங் அவரது கே‌ரியரை புரட்டிப் போட்டது. ஆஃபர்கள் ஆந்திராவில் அணி வகுத்தன.

சமீபமாக புதிய படம் ஒன்றில் நடிக்க ஸ்ருதி ஒரு கோடி கேட்டார் என்று நாயுடுகளின் தேசம் ஆச்ச‌ரியப்படுகிறது. த்‌ரிஷா, நயன்தாரா எல்லாம் பல வருடங்கள் நடித்து பல ஹிட்கள் கொடுத்துதான் கோடியில் ஒருவராக திகழ்கிறார்கள். ஸ்ருதி ஒரு ஹிட்டில் கோடி லிஸ்டில் சேர நினைக்கிறாரே என அவர்களுக்கு ஆச்ச‌ரியம்.

அ‌‌ஜீத்தின் புதிய படத்தில் தமன்னா நடிப்பது தெ‌ரிந்திருக்கும். இந்தப் பட வாய்ப்பே தமன்னாவுக்கு கோடிகள் கிடைத்தது போல். அப்படியிருக்க அவர் கேட்காமலே ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக தந்திருக்கிறார்கள் என காலில்லாத வதந்தியொன்று கலவரப்படுத்துகிறது.

இன்கம்டாக்ஸை அலார்ட் பண்ண யாரோ செய்த சதி என்பது தமன்னா தரப்பு அபிப்ராயம்.

யாருப்பா அது வதந்தியின் பிரம்மா….?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum