தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல், திரையரங்கு உரிமையாளர்கள் – தணியாத மோதல்

Go down

கமல், திரையரங்கு உரிமையாளர்கள் – தணியாத மோதல் Empty கமல், திரையரங்கு உரிமையாளர்கள் – தணியாத மோதல்

Post  ishwarya Thu Mar 28, 2013 5:11 pm

கமல்ஹாசன், திரையரங்கு உரிமையாளர்கள் மோதலை மீண்டும் எழுதினால் வீடு தேடி வந்து அடிப்பீர்கள் என்று தெரியும். என்னதான் கொலவெறியில் இருந்தாலும் கரண்ட் மேட்டரை கன்வே செய்ய வேண்டுமே.

பிரச்சனை தீர்ந்தது இனி ஜனவரி 25 ஆம் தேதி தமிழகத்தில் 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விஸ்வரூபம் வெளியாகும் என கமல், அபிராமி ராமநாதன் தனித்தனியாவும், கூட்டாகவும் அறிவித்தனர். ஆனால்…

பிரச்சனை இன்னும் ஓயவில்லை போலிருக்கிறது. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கங்களில் (எத்தனை சங்கம் பாஸ் இருக்கு?) சில கமல்ஹாசனுக்கு எதிராக செயல்படுவதாக கமல்ஹாசன் காம்படீஷன் ஆஃப் இந்தியா – பிசினஸ் போட்டியை தடுக்கும், விசாரிக்கும் ஆணையம் – கமல்ஹாசன் புகார் தந்திருக்கிறார்.

இதனால் ஜனவரி 25 ஆம் தேதி கமலும் மற்றவர்களும் அறிவித்தபடி 500 க்கும் அதிகமான திரையரங்குகளில் விஸ்வரூபம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum