தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கதை மாறிடுச்சி – சமாளிக்கும் லட்சுமி ராய்

Go down

கதை மாறிடுச்சி – சமாளிக்கும் லட்சுமி ராய் Empty கதை மாறிடுச்சி – சமாளிக்கும் லட்சுமி ராய்

Post  ishwarya Thu Mar 28, 2013 2:23 pm

முனி 3 ஆம் பாகத்தை தாப்ஸியை வைத்து தொடங்கியிருக்கிறார் லாரன்ஸ். இரண்டாம் பாகத்தில் நடித்த லட்சுமிராய்தான் மூன்றாவது பாகத்திலும் நடிப்பார் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அவருக்குப் பதில் தாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். சில மாதங்கள் முன்பே இந்த தகவலை நாம் சொல்லியிருந்தோம்.

முனி 3 ல் நடிக்காததற்கு இப்போது லட்சுமி ராய் விளக்கம் சொல்லியிருக்கிறார்.

முனி 3 ல் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் கதையை லாரன்ஸ் முற்றிலுமாக மாற்றிவிட்டதால் நான் நடிக்கவில்லை.

‌ரிபெல் படத்தின் மகத்தான தோல்வி, தயா‌ரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் பல கோடி நஷ்டஈடு என்று பல்முனை தாக்குதலுக்குள்ளான லாரன்சுக்கு முனி 3 ன் வெற்றி மிக முக்கியம்.

முனீஸ்வரன் துணை பு‌ரியட்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum