வேடிக்கை விளையாட்டு
Page 1 of 1
வேடிக்கை விளையாட்டு
மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் மதியம் 12.30 மணிக்கு வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த வார நிகழ்ச்சியில் சிறு வினோத விளையாட்டுகள் உள்பட இளைஞர்களின் ஆர்வமான பங்களிப்பு, நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யப்படுத்துவதோடு, மக்களின் பங்கு பெறும் ஆர்வத்தையும் ஊக்குவிக்கிறது. இந்த வார நிகழ்ச்சி, சென்னைக்கு அருகில் வேளச்சேரியில் உள்ள தையற்பள்ளியில் நடைபெற்றது. நட்பு வட்டாரத்தில் உள்ள பெண்களும், ஆண்களும் பங்கு கொண்ட கலந்துரையாடல் இன்றைய நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது. போட்டியாளர்கள் இதனை எதிர்கொண்ட முறை, அவர்கள் குறும்புத்தனமாய் செய்த தவறுகள் அனைத்தும் நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலந்து கொள்பவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் உண்டு. தொகுப்பாளினி அபர்ணா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வேடிக்கை-விளையாட்டு விஞ்ஞானம்
» வேடிக்கை மனிதர்கள்
» வேடிக்கை மனிதர்கள்
» வேடிக்கை பெயரில் விநாயகர்கள்
» எந்திரன் ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதி – வேடிக்கை பார்க்கும் போலீஸ்
» வேடிக்கை மனிதர்கள்
» வேடிக்கை மனிதர்கள்
» வேடிக்கை பெயரில் விநாயகர்கள்
» எந்திரன் ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதி – வேடிக்கை பார்க்கும் போலீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum