‘அக்கா’ வேடத்தில், சாயா!
Page 1 of 1
‘அக்கா’ வேடத்தில், சாயா!
‘‘மன்மத ராசா’’ பாடலை நினைவிருக்கிறதா? அந்த பாடலுக்கு ஆடிய ‘சாயா’ நடிகை கதாநாயகியாக நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது அவர் அடுத்த கட்டத்துக்கு வந்து இருக்கிறார். எல்லா பழைய கதாநாயகிகளையும் போல் இவரும் ‘அக்கா’ வேடத்துக்கு வந்து விட்டார்!
தயாரிப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறியவருக்கு அக்காவாக ஒரு படத்தில், சாயா நடித்துக் கொண்டிருக்கிறார்!
தயாரிப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறியவருக்கு அக்காவாக ஒரு படத்தில், சாயா நடித்துக் கொண்டிருக்கிறார்!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அக்கா வேடத்தில் நடிக்கிறார் மீனா?!
» அக்கா வேடத்தில் நடிக்க நடிகை மீனாவுக்கு விஜய் அழைப்பு
» நடிகர் கிருஷ்ணாவை மணந்தார் சாயா சிங்!
» இது கதில்வேலன் காதலில் சாயாசிங்
» சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்: இந்த ஆண்டே கல்யாணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum