தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“எனக்கு யாருமே ரோல்மாடல் கிடையாது:பிந்து மாதவி

Go down

“எனக்கு யாருமே ரோல்மாடல் கிடையாது:பிந்து மாதவி Empty “எனக்கு யாருமே ரோல்மாடல் கிடையாது:பிந்து மாதவி

Post  ishwarya Thu Mar 28, 2013 11:48 am

நடிக்க வரும், ஒவ்வொரு கலைஞர்களுக்கு பின்னும், யாராவது ரோல் மாடல் இருப்பார்கள். ஆனால், பிந்து மாதவிக்கு ரோல் மாடல் என்று யாருமே கிடையாதாம். “நல்ல படம் என்றால் ரசித்துப் பார்ப்பேன். அதில், நடித்திருப்பவர்களின் நடிப்பையும் கூர்ந்து கவனிப்பேன். மற்றபடி, இவரை மாதிரி நடிக்க வேண்டும், அவரை மாதிரியொரு நடிகையாக வேண்டும் என்றெல்லாம் நான் நினைத்ததே இல்லை என்கிறார் பிந்து மாதவி.”நான் இதுவரை நடித்த, “கழுகு, வெப்பம், சட்டம் ஒரு இருட்டறை என, எல்லா படங்களிலுமே, அந்தந்த கேரக்டரை உணர்ந்து, அதில் எனக்கு என்ன மாதிரி நடிக்க தோன்றியதோ, அப்படியே நடித்துள்ளேன் என்று கூறுகிறார். தற்போது நடித்து வரும், ஒரு படத்தில், அவருக்கு நர்சு வேடமாம். இதனால், பொறுப்பை உணர்ந்து, அந்த வேடத்துக்கு தகுந்தாற்போல் சிறப்பாக நடித்து வருகிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum