சந்தானம் ஜோடியானார் காதல் சந்தியா!
Page 1 of 1
சந்தானம் ஜோடியானார் காதல் சந்தியா!
நடிகை காதல் சந்தியா காமெடி நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். காதல் படத்தில் நடித்து ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமான சந்தியா சமீபகாலமாக, தமிழில் போதுமான பட வாய்ப்பு இல்லாததால், தாய்மொழியான மலையாளத்திற்கு போனார். ஆனால், அங்கேயும் இவரை யாரும் கதாநாயகி வேடத்துக்கு அணுகவில்லையாம். வெறும் குணச்சித்திர வேடங்களுக்கு இவரை அழைத்தனர்.
அதனால், மீண்டும் தமிழில் பிரவேசிக்க முயற்சி எடுத்த அவருக்கு, தற்போது, யா யா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதிலும், கதாநாயகி வேடமில்லையாம். சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், படத்தில் சந்தானத்தை, அவ்வப்போது கலாய்க்கும் பவர் ஸ்டார் சீனிவாசன், சில காட்சிகளில் சந்தியாவையும், கலாய்க்கும் விதமாக காட்சிகள் உள்ளதாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» சந்தானத்துக்கு ஜோடியானார் ‘காதல்’ சந்தியா
» சந்தானம் ஜோடியான காதல் சந்தியா
» சந்தியா, சந்தானம்... ஒரு வியாக்யானம்
» காதல் தோல்வி? – சந்தியா பதில்
» காதல் சந்தியா மீண்டு(ம்) வருகிறார்!
» சந்தானம் ஜோடியான காதல் சந்தியா
» சந்தியா, சந்தானம்... ஒரு வியாக்யானம்
» காதல் தோல்வி? – சந்தியா பதில்
» காதல் சந்தியா மீண்டு(ம்) வருகிறார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum