தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மரியாதை ராமண்ணா ரீ-மேக்கில் சந்தானம்

Go down

மரியாதை ராமண்ணா ரீ-மேக்கில் சந்தானம் Empty மரியாதை ராமண்ணா ரீ-மேக்கில் சந்தானம்

Post  ishwarya Wed Mar 27, 2013 5:10 pm

பிரபல தெலுங்கு இயக்குனர், ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற படம், மரியாதை ராமண்ணா. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படம், தற்போது, தமிழில், ரீ-மேக் ஆகிறது.இதில், தெலுங்கில், சுனில் நடித்த கேரக்டரில், சந்தானம் நடிக்கவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில், கிட்டத் தட்ட, அவருக்கு கதாநாயகன் வேடமாம். “அறை எண்-305ல் கடவுள் படத்துக்கு பின், கதாநாயகனாக நடிப்பதில், ஆர்வம் காட்டாமல், அடக்கி வாசித்த சந்தானம், இந்த படத்துக்காக, கதாநாயகனாக நடிக்க, சம்மதம் தெரிவித்துள்ளாராம். சந்தானம் ஹீரோவாகி விட்டால், அவரின் இடத்தை பிடிப்பதற்கு, காமெடி நடிகர்கள் பலர், இப்போதே, வரிசையில் நிற்க துவங்கி விட்டனராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum