தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தந்தைக்கு ஜோடி ஸ்ரேயா;மகனுக்கு ஜோடி சமந்தா

Go down

தந்தைக்கு ஜோடி ஸ்ரேயா;மகனுக்கு ஜோடி சமந்தா Empty தந்தைக்கு ஜோடி ஸ்ரேயா;மகனுக்கு ஜோடி சமந்தா

Post  ishwarya Wed Mar 27, 2013 2:43 pm

“இஷ்க் என்ற தெலுங்கு படத்தை இயக்கியவர், விக்ரம் குமார். இந்த படம், வித்தியாசமான காமெடியை கதைக் களமாக கொண்டது என்பதால், பெரும் வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, “மனம் என்ற படத்தை இயக்கி வருகிறார், விக்ரம் குமார்.இந்த படம், ஒரு குடும்பத்தை சேர்ந்த, மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை விளக்கும் வகையிலான, கதையம்சத்தை கொண்டதாம். தந்தையாக, நாகார்ஜுனாவும், மகனாக, நாகார்ஜுனாவின் மகனான, நாக சைதன்யாவும் நடிக்கின்றனர்.

இதில், நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக, ஸ்ரேயாவும், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக, சமந்தாவும், நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்போதெல்லாம், தெலுங்கில் தயாராகும் பெரும்பாலான படங்களில், இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர்.தெலுங்கு சினிமா ரசிகர்களை பொறுத்தவரை, சமந்தாவுக்கும், ஸ்ரேயாவுக்கும், தனி செல்வாக்கு உள்ளது. இதனால், தங்களின் செல்வாக்கை தக்க வைப்பதற்காக, இரண்டு பேரும், இந்த படத்தில் போட்டி போட்டு நடிக்கின்றனராம்.

“மனம் படத்தின் மூலம், தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதை கவரப் போவது, சமந்தாவா, ஸ்ரேயாவா என்பது, படம்வெளியானதும் தெரிந்து விடும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum