வாவ்… அசத்தும் ‘அப்சரஸ்’ ஆக மாறிய ‘கோ’ கார்த்திகா!
Page 1 of 1
வாவ்… அசத்தும் ‘அப்சரஸ்’ ஆக மாறிய ‘கோ’ கார்த்திகா!
சென்னை: மலையாளத்தில் உருவான மகர மஞ்சு தமிழில் அப்சரஸ் என்ற பெயர் மாறி வருகிறது. சும்மா சொல்லக் கூடாது, ராதா மகள் கார்த்திகா படு அழகாக இருக்கிறார். கோ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவரான கார்த்திகா, அப்படம் ஓஹோவென ஓடியதால், ஹிட் நாயகிகள் வரிசையில் சேர்ந்தார். தற்போது பார்த்துப் பார்த்துப் படம் பண்ணி வருகிறார். தனது தாயாரை அறிமுகப்படுத்தி மெருகேற்றி வளர வைத்த பாரதிராஜாவின் கையால் தற்போது குட்டுப்பட்டு அன்னக்கொடி படத்தில் அசத்தியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வாவ்...!
» ஆறு வேடங்களில் அசத்தும் லாரன்ஸ்
» தமிழ் பேசி அசத்தும் ஐஸ்
» ஆளை அசத்தும் 60 கலைகள்
» அசத்தும் அம்பானி
» ஆறு வேடங்களில் அசத்தும் லாரன்ஸ்
» தமிழ் பேசி அசத்தும் ஐஸ்
» ஆளை அசத்தும் 60 கலைகள்
» அசத்தும் அம்பானி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum