சாக்கடைக்குள் விழுந்த அமலா பால்
Page 1 of 1
சாக்கடைக்குள் விழுந்த அமலா பால்
நல்ல தண்ணீரில் தான் நிற்பேன், நடப்பேன் என கடல் நீரைக் கூட மினரல் வாட்டராக மாற்றச் சொல்லும் பந்தா நடிகைகளுக்கு மத்தியில், சாக்கடைக்குள் இறங்கி நடித்து, தனது திறமை மற்றும் அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளார் அமலா பால். சாதாரணமான நடிகையாக தமிழ் சினிமாவுக்குள் வந்து இன்று முன்னணி நடிகையாக மாறி நிற்கிறார் அமலா பால். சமீபத்தில் தெலுங்கில் ஒரு படத்தில் காட்சிக்காக சாக்கடைக்குள் தயங்காமல் குதித்து நீண்ட நேரம் நின்று நடித்துள்ளாராம் அமலா பால்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காக்கியில் அமலா பால்?
» பூலோகத்திலிருந்து விலகிய அமலா பால்!
» விஜய் ஜோடியானார் அமலா பால்
» நானும் காதலித்தேன்: அமலா பால்
» 3 படத்திலிருந்து அமலா பால் வெளியேறினாரா, வெளியேற்றப்பட்டாரா?
» பூலோகத்திலிருந்து விலகிய அமலா பால்!
» விஜய் ஜோடியானார் அமலா பால்
» நானும் காதலித்தேன்: அமலா பால்
» 3 படத்திலிருந்து அமலா பால் வெளியேறினாரா, வெளியேற்றப்பட்டாரா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum