சந்தானத்தின் ஜோடி அஜீத் படத்தில்…?
Page 1 of 1
சந்தானத்தின் ஜோடி அஜீத் படத்தில்…?
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம், படாவதி ஸ்டார் சீனிவாசன் ஆகியோரின் ஜோடியாக நடித்த விசாகா அஜீத் படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதான அதிர்ச்சி தகவல் கோடம்பாக்கத்தையே புருவம் துhக்க வைத்துள்ளது.
விஷ்ணுவர்தனின் படத்தில் நடித்து வருகிற அஜீத் அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்திற்கு கால்ஷீட் தந்திருக்கிறார். தமன்னா ஜோடி. இந்தப் படத்தில் விசாகாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக வதந்தி.
இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று தோன்றும். ஒரு சின்ன பிளாஷ்பேக்.
ஸ்ரேயாவுடன் அஜீத் இதுவரை ஜோடியாக நடித்ததில்லை. ஒருமுறை அப்படி நடிக்கிற சந்தர்ப்பம் வந்தது. ஸ்ரேயாவை ஒப்பந்தமும் செய்தனர். அந்தநேரம் பார்த்து வடிவேலுடன் ஒரு பாடலுக்கு ஆட லம்பான சம்பளத்துடன் ஸ்ரேயாவுக்கு ஆஃபர் வந்தது. நாலுநாளில் நாற்பது நாட்கள் படத்தில் நடிக்கிற சம்பளம்… சபலப்பட்டு ஆடிக் கொடுத்தார். ஆடிய களைப்பு போவதற்குள் அஜீத் ஸ்ரேயாவை கழற்றிவிட்டதாக செய்தி வந்தது. அதன் பிறகு ஸ்ரேயா என்றாலே அல்டிமேட்டுக்கு அல்டிமேட்டாக கோபம் வருவதாக சொல்கிறார்கள்.
வடிவேலுடன் ஆடிய நடிகைக்கு கெட் அவுட் சொன்னவர் சந்தானத்துக்கும், சீனிவாசனுக்கும் ஜோடியாக நடித்தவருக்கு வெல்கம் போர்ட் வைக்கிறாரே…?
கோடம்பாக்கத்துக்கு ஆச்சரியம் தாளவில்லை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» வாலு படத்தில் சந்தானத்தின் சம்பளம் ஒன்றரை கோடி
» சந்தானத்தின் ஆசை என்ன?
» சந்தானத்தின் புதிய திட்டம்
» சந்தானத்தின் அடிக்குது குளிரு...
» சந்தானத்தின் டபுள் டமாக்கா
» சந்தானத்தின் ஆசை என்ன?
» சந்தானத்தின் புதிய திட்டம்
» சந்தானத்தின் அடிக்குது குளிரு...
» சந்தானத்தின் டபுள் டமாக்கா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum