தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சஞ்சய்தத்துக்கு பொதுமன்னிப்பு கோரிக்கை: ரஜினிகாந்துக்கு இந்து மகாசபா கண்டனம்

Go down

சஞ்சய்தத்துக்கு பொதுமன்னிப்பு கோரிக்கை: ரஜினிகாந்துக்கு இந்து மகாசபா கண்டனம் Empty சஞ்சய்தத்துக்கு பொதுமன்னிப்பு கோரிக்கை: ரஜினிகாந்துக்கு இந்து மகாசபா கண்டனம்

Post  ishwarya Tue Mar 26, 2013 6:29 pm

இந்து மகா சபா மாநில தலைவர் வீர். வசந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மும்பை குண்டு வெடிப்பில் 257 அப்பாவி மக்களின் படுகொலைக்கு காரணமான பயங்கரவாத சதி செயலுக்கு துணை போன நடிகர் சஞ்சய்தத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள காரணத்தால் உச்ச நீதிமன்றம் அவரின் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

அப்படியிருக்கையில் பிரபல நடிகர் என்கிற காரணத்தாலும், நண்பர் என்கிற அபிமானத்தாலும் நடிகர் சஞ்சய்தத்திற்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜெயா பச்சன் போன்றோர் கோரிக்கை விடுத்துள்ளது கண்டிக்கதக்கது.

தண்டனை குறைப்பை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்: இந்து மக்கள் கட்சி கண்டனம்
» ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் ஷம்முவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்
» சேலையில் கடவுள் படம்: இந்து மக்கள் கட்சிக்கு நடிகை குஷ்பு கண்டனம்
» ஆபாச போஸ் கொடுப்பதா?: நடிகை ஸ்ரேயாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்
» சஞ்சய்தத்துக்கு சிறை: ரஜினி பரபரப்பு அறிக்கை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum