தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீனவர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் கடல்

Go down

மீனவர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் கடல் Empty மீனவர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் கடல்

Post  ishwarya Tue Mar 26, 2013 5:26 pm



தனது அழகிய பேச்சால் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் அறிமுகமாகும் படம் கடல். இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். கௌதமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

கடல் என்று பெயர் வைத்துவிட்டதால் இந்த படத்தின் கதையைப் பற்றி நமக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துவிட்டன. தலையை பிய்த்துக் கொண்டு படக்குழுவிடம் விசாரித்ததில், இப்படம் நாம் சந்தேகப்பட்டது போல மீனவர்களின் கதையை பின்னணியாகக் கொண்டுள்ளது உண்மைதான்.

உயரமாக, செக்கச் செவேல் என ஒல்லி உடலைப் பெற்ற கார்த்திக்கின் மகன் கௌதம், மீனவக் குடும்பத்தில் பிறந்த மீனவரின் மகனாக நடிக்கிறார் என்றால் நமக்கு சற்று உறுத்தலாகவே இருந்தது. எப்படி பொருந்தும் என்று கேட்டால், அதற்கும் பதில் சரமாரியாக வந்து விழுகிறது.

மீனவக் குடும்பத்து மகனாக நடிப்பதற்காக சில எடைகளை கூட்டி, உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்குத்தான் அர்ஜுனிடம் உடற்பயிற்சி பெற்று வருகிறார் கௌதம் என்று உண்மையை உடைத்தார்கள் படக் குழுவினர்.

இப்படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதை நாம் ஏற்கனவே சொல்லிவிட்டேமே... பிறகு என்ன.. அடுத்த வேலையை பார்க்க வேண்டியதுதான்..

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வெளிமாவட்ட சிங்கள மக்களுக்கு வவுனியாவில் காணி வழங்குவதற்காக அவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை இராணுவம் அவசரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளார்.
» கடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்
» விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!
»  அடிச்சுவடுகளின் பதிவு!
» காதல் பதிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum