தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹன்சிகா-உதயநிதி ஸ்டாலின் ஸ்டில்ஸ்

Go down

ஹன்சிகா-உதயநிதி ஸ்டாலின் ஸ்டில்ஸ் Empty ஹன்சிகா-உதயநிதி ஸ்டாலின் ஸ்டில்ஸ்

Post  ishwarya Tue Mar 26, 2013 5:22 pm



ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியலை விட தற்போது சினிமாவில் தான் நாட்டம் அதிகம். ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹீரோவாக நடிக்கிறார் உதயநிதி. அதற்கான போட்டோ ஸ்டில்ஸ் எடுக்கும் பணிகள் முடிவடைந்து தற்போது செய்தி நிறுவனங்களுக்கு புகைப்படங்கள் தரப்பட்டுள்ளது.

ராஜேஷ் இயக்கும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.

புகைப்படம் எடுக்கும் வேலைகள் முடிந்துவிட்டன. உதயநிதி நன்றாக ஒத்துழைப்புக் கொடுத்தார். ஹன்சிகாவுக்கு நல்ல ஜோடியாக உதயநிதி இப்படத்தில் இருப்பார். இப்படத்தின் நகைச்சுவை பாகத்தை சந்தானம் கவனித்துக் கொள்வார். நிச்சயம் இப்படத்தை பார்ப்பவர்களுக்கு வயிற்று வலி வராமல் இருக்காது என்று கூறியுள்ளார் இயக்குநர் ராஜேஷ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum