தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கத்தாரில் தலீபான்களுடன் சமரசப்பேச்சு ஆப்கான் ஜனாதிபதி கர்சாய் விரைகிறார்

Go down

கத்தாரில் தலீபான்களுடன் சமரசப்பேச்சு ஆப்கான் ஜனாதிபதி கர்சாய் விரைகிறார்  Empty கத்தாரில் தலீபான்களுடன் சமரசப்பேச்சு ஆப்கான் ஜனாதிபதி கர்சாய் விரைகிறார்

Post  meenu Tue Mar 26, 2013 4:32 pm

கத்தார் நாட்டு தலைநகர் டோஹாவில் தலீபான் இயக்கத்தினருடன் சமரசப்பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. இதில் பங்கேற்கும்படி ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய்க்கு கத்தார் இளவரசர் அழைப்பு விடுத்தார்.இதை ஏற்று கர்சாய் இம்மாதம் இறுதியில் கத்தார் சென்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார். இந்த தகவலை ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜனான் மோசஸை நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum