புரளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தமன்னா
Page 1 of 1
புரளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தமன்னா
தமன்னாவிற்கும், தமிழ் நடிகர் ஒருவருக்கும் ஏற்பட்ட காதல் முறிவு காரணமாக தமிழில் நடிக்கவில்லை, தமன்னா தமிழ் திரையுலகை புறக்கணிக்கிறார் என்றெல்லாம் பல்வேறு விதமான புரளிகள் பரவி வந்தன. இவை அனைத்திற்கும் தமன்னா முற்றுப்புள்ளி வைக்க உள்ளார்.
அவர் நடித்து விரைவில் வெளியாக உள்ள ஏன் என்றால் காதல் என்பேன் என்ற திரைப்படம் மே மாதம் திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராம் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
நல்ல அழகான காதல் கதையை இயக்கியிருப்பவர் கருணாகரன். தற்போது விசாகப்பட்டினத்தில் முக்கியமான மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்திற்கு இசையமைத்திருப்பர் ஜி.வி. பிரகாஷ்.
இசை வெளியீடு, பட வெளியீடு குறித்து முறையான அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விமானப்படை பணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இங்கிலாந்து இளவரசர்- சன்டே டைம்ஸ
» கமல்ஹாசன் - கான்ட்ரவர்ஸிக்கு முற்றுப்புள்ளி
» முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
» காது கேளாமைக்கு முற்றுப்புள்ளி.
» முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
» கமல்ஹாசன் - கான்ட்ரவர்ஸிக்கு முற்றுப்புள்ளி
» முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
» காது கேளாமைக்கு முற்றுப்புள்ளி.
» முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum