தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனோரமா மருத்துவமனையில் அனுமதி

Go down

மனோரமா மருத்துவமனையில் அனுமதி Empty மனோரமா மருத்துவமனையில் அனுமதி

Post  ishwarya Tue Mar 26, 2013 2:37 pm



தமிழ் திரைப்பட உலகில் ஆயிரக்கணக்கான படங்களில் நடித்து சாதனை படைத்துள்ள நடிகை மனோரமா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மனோரமா இரவு உணவு உண்ட பிறகு லேசான வயிற்று வலி இருப்பதாகக் கூறினார்.

இதையடுத்து அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum