தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராதிகாவுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட ரஜினி

Go down

ராதிகாவுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட ரஜினி Empty ராதிகாவுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட ரஜினி

Post  ishwarya Tue Mar 26, 2013 2:14 pm

லண்டன் சென்றுள்ள கோச்சடையான் படக்குழுவினர் அங்குள்ள உள்ள பைன்வுட் திரையரங்கில் படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றன. இந்த படத்தில் நடிக்கும் சரத்குமார் தன்னுடைய மனைவி ராதிகாவையும் லண்டன் அழைத்துச் சென்றுள்ளார். இதனிடையே படப்பிடிப்பு இல்லாதவேளையில் ரஜினியும், ராதிகா தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். இது குறித்து ராதிகா கூறுகையில் ரஜினிகாந்துடன் தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதாகவும், கேரவன் இல்லாமல் வெளியே சாப்பிட்டு அரட்டை அடித்த அனுவத்தை கூறி ரஜினி மகிழ்ந்ததாவும் தெரிவித்துள்ளார். ஊர்காவலன், மூன்று முகம் உள்ளிடட படங்களில் ராதிகா ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் ஒரு வாரம் ரஜினி பட விழா: பழைய படங்கள் திரையிடப்படுகிறது
» ஜெ. கலந்து கொண்ட முதல் சினிமா விழா… ரஜினி, கமல் பங்கேற்பு!
» ஷாரூக்கான் – ரஜினி இணையும் முதல் படம் – கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி
» 3 வேடங்களில் ரஜினி நடிக்கும் “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; ரஜினி-தீபிகா படுகோனே நடித்த காட்சிகள் படமானது
» ‘ரஜினி உங்களைச் சந்திப்பார்… ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்!’ – லதா ரஜினி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum