போட்டியின்றி வெளிவரும் உதயநிதி படம்
Page 1 of 1
போட்டியின்றி வெளிவரும் உதயநிதி படம்
உதயநிதி - ஹன்சிகா மோத்வானி நடித்து வெளிவரவிருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் ஏப்ரல் 13 அல்லது 6ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுவரை ஏப்ரல் 13ம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் எவ்வளவு விரைவாக முடிக்க முடியோ அவ்வளவு வேகமாக பணியாற்றி இப்படத்தை ஏப்ரல் 6ம் தேதியே வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்கிறார் தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறயுள்ள உதயநிதி.
கூடிய சீக்கிரம் படம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 13 அல்லது 6 எந்த தேதியாக இருந்தாலும் சரி, பெரிய நடிகரது படமோ, பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் படமோ போட்டியாக இல்லாமல் தனியாக வெளியாக உள்ளது ஒரு கல் ஒரு கண்ணாடி படம். காமெடி கலந்த இப்படம் நிச்சயம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ்புத்தாண்டுக்கு உதயநிதி படம்
» உதயநிதி தயாரிப்பில் சுந்தரபாண்டியன் பட இயக்குநரின் அடுத்த படம்
» உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் படம் பிப்ரவரியில் துவக்கம்
» எங்கப்பா மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை என் படம் மீது காட்டுகிறது ஜெ அரசு!- உதயநிதி
» இன்று வெளிவரும் படங்கள்
» உதயநிதி தயாரிப்பில் சுந்தரபாண்டியன் பட இயக்குநரின் அடுத்த படம்
» உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் படம் பிப்ரவரியில் துவக்கம்
» எங்கப்பா மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை என் படம் மீது காட்டுகிறது ஜெ அரசு!- உதயநிதி
» இன்று வெளிவரும் படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum