சூர்யாவின் ஆக்ஷன் படமாக உருவாகிறது மாற்றான்
Page 1 of 1
சூர்யாவின் ஆக்ஷன் படமாக உருவாகிறது மாற்றான்
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - காஜல் அகர்வால் நடிக்கும் படம் மாற்றான். சூர்யாவின் ஆக்ஷன் படங்களில் மிக முக்கிய இடம் பெறும் மாற்றான் என்று இயக்குநர் ஆனந்த் கூறுகிறார்.
சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் ஒரு ரோமான்டிக் பாடல் காட்சியை எடுத்து முடித்து திரும்பியிருக்கிறது மாற்றான் படக்குழு.
இப்படத்திற்கான பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துவிட்டன. ஒருசில பாடல் காட்சிகள் மட்டும்தான் எடுக்க வேண்டி உள்ளது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆக்ஷன் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் இப்படம் ஒரு புதிய அனுபவத்தைத் தரும். சூர்யாவின் படங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் மாற்றான் என்று நம்மிடம் மாற்றான் குறித்து விவரித்தார் ஆனந்த்.
இப்படம் எப்போது வெளிவரும் என்று கேட்டதற்கு, ஜுன் மாத இறுதி வாரத்தில் அல்லது ஜுலை மாதம் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்கள்.
வாழ்த்துக்களுடன் விடைபெற்றுக் கொண்டோம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கலவரங்களின் பாதிப்பு படமாக உருவாகிறது
» ‘பக்கா’ ரஜினி படமாக உருவாகிறது சுல்தான்!
» மாற்றான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் நாயகிகள்
» மாற்றான் … சூர்யாவின் கடும் உழைப்புக்கு கைமேல் பலன்!
» மாற்றான் படத்தில் சூர்யாவின் கேரக்டர் – அசரப்போகும் உலக சினிமா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum