தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஷங்கர்-விக்ரம் விரைவில் இணைகிறார்கள்

Go down

ஷங்கர்-விக்ரம் விரைவில் இணைகிறார்கள் Empty ஷங்கர்-விக்ரம் விரைவில் இணைகிறார்கள்

Post  ishwarya Tue Mar 26, 2013 1:45 pm



2005ம் ஆண்டு அன்னியன் படத்தை எடுத்து வெற்றி கண்ட ஷங்கர்-விக்ரம் அணி மீண்டும் அடுத்த படத்தில் இணைய உள்ளதாக ஆரூறம் கூறுகின்றன.

சிறந்த பொழுதுபோக்குப் படங்களை அதிக பட்ஜெட்டில் எடுத்து மெகா ஹிட் கொடுக்கும் ஷங்கரும், அன்னியன், கந்தசாமி என தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்த சீயான் விக்ரமும் இணையப் போகும் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இது குறித்து ஷங்கர் தனது பிளாக்கில், எனது அடுத்த படம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இது முடிந்தால்தான் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் துவங்கும் என்று தெரிவித்துள்ளார்.

நண்பன் பட வெற்றியைத் தொடர்ந்து ஷங்கரின் அடுத்த படம் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆவலாக உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum