பெருந்தொகையை பெற்ற நடிகை சமீரா ரெட்டி
Page 1 of 1
பெருந்தொகையை பெற்ற நடிகை சமீரா ரெட்டி
கன்னட படத்தில் நடிக்க பெரும் தொகையை சம்பளமாக பெற்றுள்ளார் நடிகை சமீராரெட்டி. வேட்டை படத்துக்கு பிறகு தமிழில் நடிக்க அவருக்கு வாய்ப்பு எதுவும் வரவில்லை. இந்நிலையில் கன்னட நடிகர் சுதீப்பின் வரதநாயகா படத்தில் நடிக்க சமீராவுக்கு அழைப்பு வந்தது. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்க கொண்ட அவர் சம்பளமாக ரூ.38 லட்சம் வரை பெற்றதாக கூறப்படுகிறது. கன்னட பட உலகில் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை சம்பளம் பெறும் ஒரே நடிகை திவ்யா மட்டும்தான். அவரை தொடர்ந்து சமீரா பெருந்தொகையை சம்பளமாக பெற்றிருப்பதால் மற்ற நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மதுக்கோப்பையுடன்.... கொதிக்கும் சமீரா ரெட்டி!
» குத்துப்பாட்டுக்கு ஆட ரொம்பவே ஆசை : சமீரா ரெட்டி…!
» ‘ஐ லவ் கெளதம் மேனன்!’ – சமீரா ரெட்டி
» பிரபுதேவா இயக்கத்தில் சமீரா ரெட்டி
» மோகன்லாலுக்கு ஜோடி சமீரா ரெட்டி
» குத்துப்பாட்டுக்கு ஆட ரொம்பவே ஆசை : சமீரா ரெட்டி…!
» ‘ஐ லவ் கெளதம் மேனன்!’ – சமீரா ரெட்டி
» பிரபுதேவா இயக்கத்தில் சமீரா ரெட்டி
» மோகன்லாலுக்கு ஜோடி சமீரா ரெட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum