தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனி விமானத்தில் வரவில்லை : லட்சுமி ராய்

Go down

தனி விமானத்தில் வரவில்லை : லட்சுமி ராய் Empty தனி விமானத்தில் வரவில்லை : லட்சுமி ராய்

Post  ishwarya Tue Mar 26, 2013 1:15 pm



சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த லட்சுமி ராய், தனி விமானத்தில் வந்ததாக வெளியான செய்திகள் உண்மையில்லை என்றும், அது யாரோ விஷமிகள் கிளப்பிய புரளி என்றும் நடிகை லட்சுமி ராய் கூறியுள்ளார்.

மும்பையில் இருந்து சினிமா நட்சத்திரங்கள் வருவதற்காக தயார் செய்யப்பட்ட விமானம் மூலமாக, அனைத்து நட்சத்திரங்களுடன் சேர்ந்து தான் நானும் சென்னை வந்தேன். எந்த தனி விமானத்திலும் நான் வரவில்லை என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum