தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரளாவில் முகாமிட்டுள்ள கோச்சடையான் படக்குழுவினர்.

Go down

கேரளாவில் முகாமிட்டுள்ள கோச்சடையான் படக்குழுவினர். Empty கேரளாவில் முகாமிட்டுள்ள கோச்சடையான் படக்குழுவினர்.

Post  ishwarya Tue Mar 26, 2013 1:05 pm

கோச்சடையான் படக்குழுவினர் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். அங்கு முக்கிய காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் எடுக்கப்பட உள்ளனர். இதற்காக நேற்று முன் தினம் ரஜினிகாந்த் கேரளா புறப்பட்டு சென்றுள்ளார். தொடர்ந்து அங்கு இரண்டு வாரம் படப்பிடிப்பு நடக்க இருக்கின்றது. கோச்சடையான் படப்பிடிப்பு ரஜினிகாந்த், தீபிகாபடுகோனே நடிப்பில் சௌந்தர்யா இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் சரத்குமார், ஆதி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum