தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகன் நடித்த படத்தைப் பார்த்த தந்தை

Go down

மகன் நடித்த படத்தைப் பார்த்த தந்தை Empty மகன் நடித்த படத்தைப் பார்த்த தந்தை

Post  ishwarya Tue Mar 26, 2013 1:01 pm



கோலிவுட்டில் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் தயாரிப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்துள்ள ஸ்டாலினின் மகன் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படம் நல்ல நகைச்சுவை பொழுதுபோக்குப் படமாக இருப்பதால் குடும்பத்துடன் சென்று பார்க்கும் படம் என்ற பெயரை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பல்வேறு வகையில் பல எதிர்பார்ப்புகளை உண்டாக்கிய இப்படத்தை, மு.க. ஸ்டாலின் நேற்று திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்துள்ளார். தனது மகன் படத்தில் எவ்வாறு நடித்துள்ளார் என்பதை பார்த்து தந்தை ரசித்ததாகக் கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பேரன் உதயநிதி நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தை பார்த்த கருணாநிதி
» நன்னிலம் அருகே வீட்டிற்குள் லாரி புகுந்து தந்தை - மகன் பலி
» தந்தை – மனைவி கள்ள தொடர்பு: வெட்டிக் கொன்ற மகன்! திண்டுக்கல் அதிர்ச்சி!
» பார்த்த ஞாபகம் இல்லையோ?
»  எனது மகன் சதீஷ் பி.இ, படித்து 13 வருடங்களாக தனியார் கம்பெனியில் பணி செய்தான். வயது 36. திருமணமும் அமையவில்லை. பணி உயர்வு, திருமணம் போன்ற விஷயங்களுக்கு பரிகாரம் சொல்லி உதவ பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மகன் பிறந்திருக்கும் ரிஷப லக்னம் மிகவும் ச

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum