தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விவேக் கதாநாயகனாக நடிக்கும் மச்சான்

Go down

விவேக் கதாநாயகனாக நடிக்கும் மச்சான் Empty விவேக் கதாநாயகனாக நடிக்கும் மச்சான்

Post  ishwarya Tue Mar 26, 2013 1:00 pm



வியாபாரி, சண்டை ஆகிய படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் அடுத்து இயக்க உள்ள காமெடி படம் மச்சான். இப்படத்தில் விவேக் மற்றும் கருணாஸ் கதாநாயகன்களாக நடிக்கின்றனர். இதில் சக்தி சிதம்பரம் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இது ஒரு காமெடி படம் என்பதால் எனது முதல் தேர்வாக விவேக்கும், கருணாசும் இருந்தனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நானே நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ள சக்தி சிதம்பரம், இவ்விரண்டு காமெடியன்களுடன் பணியாற்றுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

வா டா படத்தில் நடித்த செரில் பின்டோ இதில் கதாநாயகியாக நடிக்கிறார். பட விவாதங்கள் அனைத்தும் முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மச்சான் படம் அனைவருக்காக என்று குறிப்பிட்டுள்ளார் சக்தி சிதம்பரம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum