தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோச்சடையான் படத்தை முன்னதாகவே வெளியிட திட்டம்

Go down

கோச்சடையான் படத்தை முன்னதாகவே வெளியிட திட்டம் Empty கோச்சடையான் படத்தை முன்னதாகவே வெளியிட திட்டம்

Post  ishwarya Tue Mar 26, 2013 12:55 pm



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - தீபிகா படுகோனே நடித்து வரும் கோச்சடையான் படத்தை நவம்பர் மாதம் தீபாவளியன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதற்கு முன்பாகவே செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

கோச்சடையான் படத்தை தயாரித்து வரும் மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், செப்டம்பர் மாதத்திலேயே படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளது.

லண்டனில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்து, இந்தியாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தை ஒரே நேரத்தில் தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, ஜப்பானிஸ் ஆகிய மொழிகளில் திரையிடப்பட உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum