தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுஷின் அடுத்த படம் மரியான்

Go down

தனுஷின் அடுத்த படம் மரியான் Empty தனுஷின் அடுத்த படம் மரியான்

Post  ishwarya Tue Mar 26, 2013 12:53 pm



தனுஷ் - சுருதிஹாசன் இணைந்து நடித்து வெளியான 3 படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தனுஷ் அடுத்து நடிக்கும் தமிழ் படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

வந்தே மாதரம் பாடலை இயக்கிய பாரத்பாலா இயக்கத்தில் மரியான் என்ற படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அவர் தனது இணையதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் மிகவும் சந்தோஷமாக தெரிவித்துள்ள மற்றொரு செய்தியும் உண்டு. அது, இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதுதான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum